மரக்கன்று வழங்கும் விழா
திரு அண்ணாமலை அவர்களின் வீ த லீடர்ஸ் அறக்கட்டளையின் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முடிச்சூர் வரதராஜபுரத்தில் உள்ள மகாலட்சுமி பீடத்தில் இன்று அந்த அமைப்பின் வரதராஜபுரம் பொறுப்பாளர் திரு வேதாச்சலம் அவர்கள் தலைமையில் இன்று இலவச மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது
திரு அண்ணாமலை அவர்கள் ஆரம்பித்த வீ த லீடர்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் அவர்களுடைய தொண்டு நிறுவனம் சார்பாக தூய்மை பணியாளர் செய்து கொண்டு வருகிறார்கள் அதனுடைய ஒரு பகுதியாக இலவச மரக்கன்று வழங்கும் விழா இன்று ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வரதராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி பீடத்தில் திரு வேதாச்சலம் அவர்கள் தலைமையில் இலவச மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்றனர்