சென்னை முடிச்சூர் மகாலட்சுமி பீடத்தில் இன்று பௌர்ணமி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர் பகுதிக்கு உட்பட்ட வரதராஜபுரத்தில் அமைந்துள்ள முப்பெரும் தேவி ஆலயத்தில் அமைந்துள்ள மகாலட்சுமிக்கு இன்று ஐப்பசி மாதம் பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர் பகுதிக்கு உட்பட்ட வரதராஜபுரம் அமைந்துள்ள முப்பெரும் தேவி ஆலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் முன்னிட்டு மகாலட்சுமிக்கு சிறப்பு பூஜைகளும் லக்ஷ்மி குபேர ஹோமமும் அங்கு அமைந்துள்ள படிக லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது 10 கோடிகள் அனைவரும் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அம்மனுடைய அருள் பெற்றனர்