🔥 ट्रेंडिंग Maharashtra FDA seizes large stock of... Karnataka Board Makes PEN and APAAR Di... తణుకు కోర్టులో 21 నవంబర్ న బౌన్స్ చెక్... Young Bengaluru Engineer Launches AI-P... వీరవాసరంలో రాష్ట్రస్థాయి మాల్కంబ్ టోర్... వీరవాసరంలో రాష్ట్రస్థాయి మాల్కంబ్ టోర్...
24 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் மாநில ஆன்மீக மாநாடு நிகழ்ச்சி.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 24 अक्टू. 2026, 07:30 AM 👁 17
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தமிழகம் ஆந்திரம் கேரள முன்னிட்ட மாநிலங்களில் இருந்து சீடர்கள் கலந்து கொள்கின்றனர்.

காரைக்குடியில் தமிழக மாநில தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் ஆன்மீக மாநாடு நேற்று தொடங்கியது. இம் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெறும். ஸ்ரீ சுவாமி சிவானந்தர் நினைவாக நடைபெறும் இம் மாநாட்டில் ஏராளமான சீடர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றுகின்றனர்.
📲Get App