🔥 TRENDING कलेक्टर ने हैण्डलूम पार्क चन्देरी में... સુરતના માંડવી તાલુકાના અરેઠ ગામમાં ખોટ... उज्जैन में सड़क दुर्घटना सहायता हेतु ज... કડોદરા GIDC પોલીસે દિવાળીમાં સુરક્ષા મ... शिवपुरी पुलिस ने शहीदों को श्रद्धांजलि... Bhubaneswar Hotel Fire: 4 Injured in S...
22 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அருகே கார் மோதி  விபத்து.

✍️ Reporter: M. Arumugam 🗓 22 Oct 2026, 10:32 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இரவு பணி முடிந்து திரும்பும் பொழுது கார் மோதி தலைமை காவலர் உயிரிழப்பு.

காரைக்குடியில் நேற்று இரவுகார் மற்றும் இரு சக்கர வாகனம் 
ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில், 
காரைக்குடி வடக்கு காவல் நிலைய தலைமை காவலர் அழகு சுந்தரம் உயிரிழப்பு. குடும்பத்தினர், காவலர்கள்
 சோகம்! விபத்து குறித்து காரைக்குடி போலீசார் விசாரணை செய்கின்றனர்.
📲Get App