🔥 TRENDING અમદાવાદ ફાયર વિભાગમાં હડકંપ: DFO સ્વસ્... Revenue Department Launches 'Unsafe-Fr... తణుకు నియోజకవర్గంలో కూటమి పార్టీల మధ్య... દશેરા પર્વ નિમિત્તે નવા પોલીસ પરેડ ગ્ર... Kumki Elephants Mahendra and Lakshmi S... Davangere to Launch Plug‑and‑Play IT H...
20 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

புதிய புயல் சின்னம்

✍️ Reporter: Sudhakaran 🗓 20 Oct 2026, 03:12 PM 👁 24
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அக்டோபர் 23ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

புதிய புயல் சின்னம்

23ஆம் தேதி உருவாகி மேலும் வலுப்பெறக் கூடும் - வானிலை மையம்

தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காலைக்குள் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்

இதன் தாக்கத்தால் தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் - வானிலை மையம்

மேற்கு - வட மேற்காக நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும் - வானிலை ஆய்வு மையம்
📲Get App