தேவாவின் தம்பி மகன் உடல்நல குறைவால் காலமானார்
இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சதீஷ் அவர்களின் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்
அண்மையில் இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சி செய்தியாக அவரின் தம்பி சபேஷ் அவர்களின் மகன் நடிகர் கார்த்திக் சபேஷ் 37 . உடல்நல குறைவால் இன்று காலமானார் . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் தேவாவின் இழப்பின் துயரம் அடங்காத நிலையில் மேலும் அவர் குடும்பத்தில் ஒரு இழப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது