🔥 TRENDING हनुमानगढ़ जंक्शन व टाउन में भव्य दशहरा... Police Harassment Alleged at CR Park D... India Holds 13 of World's 20 Most Poll... Mass protests flood Delhi streets, rat... Amritsar Police Crack Down on Drug and... 400 industrialists to gather in Bhopal...
19 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

விவசாயம் முன்னேற்ற கழகம்

✍️ Reporter: Kumar Periyasamy 🗓 19 Oct 2026, 04:58 PM 👁 29
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தலைமைச் செயலக செய்தி வெளியிடு

நாமக்கல் மாவட்டத்தில் செங்கல் ஏற்றி செல்லும் லாரிகள் விபத்து அபாயம் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது மக்களின் உயிரைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது டிராபிக் போலீஸ் இந்த லாரிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது விவசாய முன்னேற்ற கழகம் தின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம்.
📲Get App