🔥 TRENDING श्रीरामलीला मंचन के सप्तम दिन मुख्य अत... निष्पक्ष और शांतिपूर्ण मतदान सुनिश्चित... कृषी मंत्री दत्तात्रय मामा भरणे यांच्य... ਵੱਡਾ ਹਾਦਸਾ: ਕੋਲਕਾਤਾ 'ਚ ਦੁਰਗਾ ਪੂਜਾ ਦੌਰਾ... ਸ੍ਰੀ ਅੰਮ੍ਰਿਤਸਰ ਸਾਹਿਬ ਵਿਖੇ ਲੰਗੂਰ ਮੇਲੇ ਦ... ਸੁਪਰੀਮ ਕੋਰਟ ''ਚ ਸਰਕਾਰੀ ਨੌਕਰੀ ਦਾ ਸੁਨਹਿਰ...
18 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

✍️ Reporter: M. Arumugam 🗓 18 Oct 2026, 07:58 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி தனியார் மஹாலில் கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரைக்குடி நகரில் நேற்று தனியார் மஹாலில் கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்கள் கலந்து கொண்டு ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
📲Get App