🔥 TRENDING Leopard Attacks and Drags 9‑Year‑Old P... सहाजीतपुर में मोनोपोली खेल का आयोजन, स... Chirag Paswan Predicts Congress Won't... Anti-India Ravana Posters Featuring Ra... Land acquisition starts in 37 villages... Father Carries Dead 9‑Year‑Old on Shou...
18 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் திமுக கழக செயற்குழு கூட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 18 Oct 2026, 06:46 PM 👁 30
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இக் கூட்டத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெருமகனார் கே.ஆர் பெரியகருப்பன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்

காரைக்குடி செஞ்சையில் உள்ள திமுக கழக அலுவலகத்தில் இன்று மாலை சிவகங்கை மாவட்ட திமுக கழக கூட்டம் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App