🔥 ट्रेंडिंग અમદાવાદમાં નવરાત્રી દરમિયાન ઓગણજ-ભાડજ... कंधु ने मानव संसाधन को विकास का सच्चा... अरुणाचल के मुख्यमंत्री ने एनयिशी युवा... अरुणाचल प्रदेश के सीएम पेमा खंडू ने AN... जम्मू-कश्मीर सरकार ने नकली आरबीए प्रमा... कोकर पंडाल में झारखंड की झलक
16 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 16 अक्टू. 2026, 08:12 AM 👁 19
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் மீறி கற்களை வைத்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி கற்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்து கடைகளை நடத்தி வைத்தனர். இந்த ஆக்கிரமிப்புக்களை நேற்று காரைக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மேலும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
📲Get App