🔥 ट्रेंडिंग ਮਨੁੱਖੀ ਜੀਵਨ ਦਾ ਸੱਚ: ਨਾ ਕੁਝ ਨਾਲ ਲਿਆਉਣਾ,... पंचायत चुनाव के मद्देनजर बीएलओ की बैठक... અનઅધિકૃત સસ્તા અનાજ નો જથ્થો ભરેલ બોલે... मालपुरा तहसील के गांवों में दस साल से... नायगावमध्ये उन्हाचा तडाखा वाढला, नागरि... निवेशकों ने हरियाणा के औद्योगिक हब में...
16 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் வாயில் முழக்க போராட்டம்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 16 अक्टू. 2026, 10:38 AM 👁 31
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் கழகம் இப் போராட்டத்தை நடத்தினர்.

காரைக்குடியில் தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் கழகம், அழகப்பா அரசு கலைக் கல்லூரி கிளை சார்பாக நேற்று ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இடைக்கால பென்சனை உயர்த்த கோரி தமிழக அரசை கண்டித்து அழகப்பா அரசு கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App