🔥 TRENDING सुमेरपुर के बाबा गांव में नवरात्रि पर... अलीगढ़: गंगीरी थाना क्षेत्र में भीषण आ... पानीपत में आंधी में टूट कर गिरी तार ,... गुलदस्ता देकर नवनियुक्त थाना प्रभारी क... Four Killed in Separate Accidents Acro... Prince Yadav Joins Rare T20I List Afte...
12 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் புதிய பயணிகள் இருக்கை பயன்பாட்டிற்கு வந்தது.

✍️ Reporter: M. Arumugam 🗓 12 Oct 2026, 09:10 AM 👁 12
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி. கே. பிரபு அவர்கள் ஏற்பாட்டில் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில், புதிய பயணிகள் இருக்கைகள்அமைக்கப்பட்டது.

காரைக்குடி நகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பழைய மற்றும் சேதமடைந்த 36 பயணிகள் இருக்கைகளை அகற்றி புதிய பயணிகள் இருக்கைகள் அமைக்கப்பட்டன. இதனை கனிமவளத் துறை அமைச்சர் டி. கே. பிரபு அவர்கள் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயணிகளுடன் உரையாடினார்.
📲Get App