🔥 TRENDING 12 अक्टूबर 2026: रात की बड़ी खबरें, दे... ग्वालियर नगर निगम में 321 आउटसोर्स पदो... प्रदूषण विभाग नहीं कर रहा कार्यवाही पत्रकार अपना काम ईमानदारी से करते हैं... गढ़मुक्तेश्वर में ठेके के पास दो नशेड़... पटना में इलाज के दौरान सुल्तानगंज के 1...
12 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

விதிகளை மீறி விளம்பரம் கடைகளுக்கு சீல்

✍️ Reporter: Sudhakaran 🗓 12 Oct 2026, 09:31 PM 👁 19
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

விதிமீறல்

*விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ராஜராஜன் மதுபானக்கடை, ராணா ஃபுட் ஸ்டாப் ஆகியவற்றுக்கு சீல் வைப்பு.*

புதுச்சேரியில், விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டு, 1970-ஆம் ஆண்டு கலால் சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ராஜராஜன் மதுபானக்கடை மற்றும் ராணா ஃபுட் ஸ்டாப் (Atoms Kitchen) ஆகிய நிறுவனங்களுக்கு கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
📲Get App