🔥 TRENDING Yogi Adityanath Challenges Akhilesh Ya... Uttar Pradesh Approves 2026 Model Buil... દેડીયાપાડાની સામરપાડા શાળામાં નિપુણ ગુ... Mumbai Police Detain Protester Imran K... Jaideep Ahlawat Replaces Akshaye Khann... Rajinikanth Calls Tamannaah the Missin...
11 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலம் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 11 Oct 2026, 07:23 AM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாவட்டம், சங்ககிரியில் ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் இன்று (10.10.2026) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்,
இடம்: சங்ககிரி, சேலம் மாவட்டம்.
📲Get App