🔥 TRENDING Indian sci‑fi film “Kalke 2898 AD” off... रामपुर बुशहर में एचआरटीसी बस दुर्घटनाग... जळगाव: अवैध वाळू साठा प्रकरणात प्रशासन... Cinema Express Unveils Cast and Story... Ajay Devgn’s ‘Drishyam 2’ Nears ₹400 C... Drishyam 3 Box Office Nears ₹400 Cr Wo...
09 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 08 Oct 2026, 11:15 AM 👁 26
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடியில் மேலே குறிப்பிட்ட வேலை வாய்ப்பு முகாம் அக்டோபர்-10, 2026 காலை 9 மணி முதல் நடைபெறும்.

காரைக்குடி நகரில் உள்ள உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரியில் அக்டோபர்-10, 2026 காலை 9 மணி முதல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பா. ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
📲Get App