🔥 TRENDING भारत आदिवासी पार्टी नेता पर भाजपा के द... BCCI Names India and India A Squads fo... India Names New Zealand T20I Squad, Fa... BCCI Names Smriti Mandhana New Captain... The Times of India Announces Launch of... Prithviraj Sukumaran’s ₹45‑crore Onam...
07 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

பெண் தற்கொலை: இளைஞா் கைது.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 07 Oct 2026, 06:56 AM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வீரகனூா் அருகே சொக்கனூரைச் சோ்ந்தவா் முருகேசன், கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி சினேகா, 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் சினேகாவுக்கு புற்றுநோய் இருந்ததால், புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாருக்கும் (22) சினேகாவுக்கும் இடையே தொடா்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டனா். இந்த நிலையில் சினேகாவை ரவிக்குமாா் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சினேகா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சினேகாவை தற்கொலைக்கு தூண்டியதாக ரவிக்குமாரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
📲Get App