🔥 TRENDING સાબરકાંઠાના-: હિંમતનગરમાં DGP કપ સાયક્... ಗುರುರಾಜ್ ಅವರ ನಿವೃತ್ತಿ ಜೀವನ ಸುಖಕರವಾಗಿರಲ... ग्वालियर में 'जय भोले नाश्ता' का सड़क... शिवपुरी: कोर्ट रोड को अतिक्रमण मुक्त ब... CISF Camp Firing Incident Reported Fire Breaks Out at Balasore Showroom,...
30 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சரவெடி பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

✍️ Reporter: B Sakkariah 🗓 30 Sep 2026, 06:32 PM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சரவெடி பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

சரவெடி பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி; மத்திய அரசு சரவெடி தயாரிக்க அனுமதி அளித்திருப்பதால் பரிந்துரையை ஏற்கிறோம் - உச்சநீதிமன்றம்

பட்டாசுக்கு மொத்தமாக தடை விதிக்க முடியாது; நாள் முழுவதும் பட்டாசை வெடிக்க அனுமதிக்க முடியாது; எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம் என கால வரம்பு நிர்ணயிக்கப்படும் - நீதிபதிகள்
📲Get App