🔥 ट्रेंडिंग कांग्रेस ने CWC बैठक में SIR विवाद पर... मुंबई में नॉर्थईस्ट भारतीय व्यंजनों का... इम्फाल ईस्ट में आईईडी विस्फोट के बाद म... விருதுநகரில் திங்கள்கிழமை தொடங்கிவைக்க... इंडियन एक्सप्रेस ने 2026 में विश्व के... मेघालय: 11‑KV पावर लाइन से टकराई गाड़ी...
29 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

திருச்சியில் போராட்டத்தில் குதித்த டிஜிட்டல் கல்வி பணியாளர்கள்!"

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 29 सित. 2026, 12:12 PM 👁 75
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருச்சியில் போராட்டத்தில் குதித்த டிஜிட்டல் கல்வி பணியாளர்கள்!"

திருச்சி (29.09.2026):
தமிழ்நாடு டிஜிட்டல் கல்வி பணியாளர்கள் நலச்சங்கம் (TNDEWA) சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெருந்திரள் உண்ணா விரத போராட்டம் நடைபெறுகிறது.
உழைப்பைச் சுரண்டும் Outsourcing முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், 12 மாத கால வேலையும் நியாயமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும், மற்றும் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இப்ப போராட்டம் நடைபெறுகிறது.
மேலும், EMIS ID மற்றும் பணித்தளங்கள் (HRMS Portal) மூலமாக அளிக்கப்படும் பணி அழுத்தங்களை நீக்க வேண்டும், பெண் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பணியாளர்கள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
📲Get App