🔥 ट्रेंडिंग સાબરકાંઠાના સવગઢ ખાતે આંગણ ઉત્સવ કાર્ય... जैथरा में श्री कृष्ण लीला महोत्सव में... સાબરકાંઠા: હિંમતનગરના કાટવાડમાં લગ્નના... સુરતમાં ગણપતિ વિસર્જન દરમિયાન ડીસીપી ડ... मेघालय के सामाजिक संगठनों का विरोध: 27... एल नीनो के प्रभाव के बीच मेघालय के मुख...
26 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சூலூர் தாவெக எம் எல் ஏ சுகுமார் மீது கல்வீச்சு

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 25 सित. 2026, 11:18 PM 👁 16
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

சூலூர் தாவெக எம் எல் ஏ சுகுமார் மீது கல்வீச்சு

கோவை மாவட்டம் சூலூர் அடுத்து நாகம்மா நாயக்கன்பாளையம் பகுதியில் குட்டை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தூர்வாரும் பணியே துவக்கி வைக்க வருகை தந்திருந்த சூலூர் எம்எல்ஏ சுகுமார் அவர்களை மக்கள் சிறை பிடித்து போராடினர் அச்சமயத்தில் எம்எல்ஏ உடன் வந்த ஆதரவாளர்கள் பூமி பூஜை போட்டதால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்பு எம்எல்ஏ மீது கல் வீசியதால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது பின்பு போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர்
📲Get App