🔥 TRENDING સુરતમાં કતારગામ ઝોનમાં 214 તપેલા ડાઈંગ... સુરતમાં ગણેશોત્સવ દરમિયાન પાટીદાર સંગઠ... સુરત: અમીષ પટેલની અપમૃત્યુ કેસમાં ન્યા... चत्रपती संभाजी नगरमध्ये गणपती उत्सव सा... નવી વસાહત વિસ્તારમાં યુવતીને લલચાવી ફો... चत्रपती संभाजी नगरमध्ये गणपती उत्सव सा...
21 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

லண்டனில் முதலீடு இல்லை... அப்புறம் தமிழகத்தில் எப்படி வரும்?

✍️ Reporter: Musthafa Hussain 🗓 21 Sep 2026, 10:05 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

லண்டனில் முதலீடு இல்லை... அப்புறம் தமிழகத்தில் எப்படி வரும்?

முதல்வரின் லண்டன் பயணம் குறித்து அண்ணாமலை சரமாரி கேள்வி!முதல்வர் விஜய் லண்டன் சென்று முதலீடுகளைப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணாமலை கூறினார்.
லண்டன்/இங்கிலாந்தில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“அவர்களுடைய நாட்டிலேயே முதலீடு செய்வதற்கு பணம் இல்லை; தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அவர்களிடம் எப்படி பணம் இருக்கும்?” என்ற கருத்தை முன்வைத்தார்.
இந்திய நிறுவனங்களான டாடா, ஜாகுவார், மஹிந்திரா, லேண்ட் ரோவர் போன்ற நிறுவனங்கள் பிரிட்டனில் முதலீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால் லண்டன் செல்வதைவிட மதுரை, கோவை போன்ற தமிழக நகரங்களுக்கு முதல்வர் செல்ல வேண்டும் என்று கூறினார்.
📲Get App