🔥 ट्रेंडिंग ગોધર સ્થિત પવિત્ર તીર્થધામ સ્વામિનારાય... મુંદરામાં નશીલા પદાર્થોના વેપાર સામે પ... ગંગોત્રી દર્શને ગયેલા ગુજરાતીઓની કાર ખ... મુંદરામાં નશીલા પદાર્થોના વેપાર સામે પ... बड़ी खबर घंटियाली से आ रही है નિકોલ હિટ એન્ડ રન: સ્નેહલ વસોયાનું મોત...
05 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
கடலூர் : டெங்கு காய்ச்சலுடன் பரவுகிறது உண்ணி காய்ச்சல்

கடலூர் : டெங்கு காய்ச்சலுடன் பரவுகிறது உண்ணி காய்ச்சல்

✍️ रिपोर्टर: Sundar M 🗓 20 सित. 2026, 09:34 PM 👁 58
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூர் : டெங்கு காய்ச்சலுடன் பரவுகிறது உண்ணி காய்ச்சல்

*டெங்கு காய்ச்சல் உடன் பரவுகிறது உண்ணி காய்ச்சல்.*



ஜனவரி வரை SCRUB TYPHUS என்ற உண்ணி காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தகவல்.

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, சோர்வு, வறட்டு இருமல் மற்றும் பசியின்மை ஆகியவை முதன்மை அறிகுறிகள்.

டெங்கு காய்ச்சலை போன்றே அறிகுறிகள் இருந்தாலும், இதில் தலைவலி சற்று அதிகமாக இருக்கும்.

சிலருக்கு பூச்சி கடித்த இடத்தில் சிறிய புண்/சிரங்கு அல்லது நிணநீர் முடிச்சுகள் வீங்குதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
கடலூர் உட்பட தமிழக மக்கள் அனைவரும் உஷாராக இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள்.
📲Get App