🔥 ट्रेंडिंग 108 NICU એમ્બ્યુલન્સે બચાવ્યો નવજાતનો... PM मोदी ने नया भारत बनाने की दृष्टि: व... आसाम ने पिग्मी हॉग की संख्या 6 से 194... झारखंड, ऑस्ट्रेलिया कौशल विकास, खनन और... झारखंड तैयार, चार दिन की लगातार बारिश... सेंट्रल यूनिवर्सिटी ऑफ झारखंड ने 2026...
17 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்… பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 17 सित. 2026, 01:15 PM 👁 11
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்… பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை நேரில் காண வரும் பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு மற்றும் பாஸ் அடிப்படையில் மட்டுமே குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அனுமதி வழங்கப்பட்டதால், கோயில் வாசல் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
பலரும் தங்களை உள்ளே அனுமதிக்கக் கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, கூட்ட நெரிசல் அதிகரித்ததால் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே பக்தர்களை படிப்படியாக உள்ளே அனுமதிக்கத் தொடங்கியதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
📲Get App