சத்தியபாமா வேட்புமனு தாக்கல் – அதிமுகவினர் எதிர்ப்பு கோஷம்!
Watch on:
▶️ YouTube
சத்தியபாமா வேட்புமனு தாக்கல் – அதிமுகவினர் எதிர்ப்பு கோஷம்!
தவெக வேட்பாளர் சத்தியபாமா வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
சத்தியபாமாவுக்கு எதிராக அதிமுகவினர்
“துரோகி… துரோகி…”
என கோஷமிட்டதால், வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் தாராபுரம் இடைத்தேர்தல் களம் மேலும் பரபரப்பாகியுள்ளது.