🔥 TRENDING Ias divvya mittal resignation approved விஜய்க்கு மேலும் ஒரு முக்கிய வெற்றி! Reservoir Levels Rise Yet Overall Wate... Uttar Pradesh gang circulates fake Rs... Sikkim Badminton Squad Heads to North... Gorkhaland roadmap omits Sikkim, dispu...
15 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கோவை: கோவில்களில் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி விழா!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 15 Sep 2026, 01:38 AM 👁 14
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கோவை: கோவில்களில் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி விழா!

“கோயம்புத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புளியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தால் சந்தனக் காப்பும், 2 டன் மலர்களால் பிரம்மாண்ட அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.” �
📲Get App