🔥 TRENDING Nagaland Employees’ Federation Support... இடைத்தேர்தலில் தவெக எதிர்த்து பிரச்சார... Lein Bridge on Noklak-Panso Road via L... Nagaland Organises District-Level Yout... Kharar Man Cheated of Rs 1 Lakh in Fak... Elderly Man Assaulted with Baseball Ba...
15 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கொப்புடாரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 13 Sep 2026, 05:40 PM 👁 22
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

பிரசித்தி பெற்ற வடவன்பட்டியில் அமைந்துள்ள கொப்புடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை அருகே வடவன்பட்டி என்ன இடத்தில் அமைந்துள்ள கொப்புடாரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
📲Get App