🔥 TRENDING Tripura CM Manik Saha Says State Ready... Tripura Government Launches Series of... India upgrades Agni and Akash missile... Four Trekkers Rescued Overnight After... HP Cantonment Board Opposes New Buildi... Haryana Says India-UK CETA Will Unlock...
15 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Weather

சிவகங்கை பகுதியில் காற்றுடன் கூடிய மழை.

✍️ Reporter: M. Arumugam 🗓 12 Sep 2026, 03:44 PM 👁 43
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடுமையான வெப்ப சூழல் நிலவிய சூழலில், இன்று பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகங்கை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று சுமார் 40 நிமிடங்கள் காற்றுடன் கூடிய கன மழை பெய்து. இதனால் வெப்ப சலனம் தணிந்து, சில்லென்ற சீதோஷ்ன நிலை உருவாதனாதல் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
📲Get App