🔥 TRENDING Honda to Launch Affordable Electric SU... Rajasthan Silver Prices Updated for 7... Patna HC grants bail to J&K man in fak... MP Police Constable Driver Recruitment... Khilchipur FaloDi Super Market Suffers... MLA Ravindra Singh Bhati Angers Admini...
07 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Crime

முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

✍️ Reporter: Musthafa Hussain 🗓 06 Sep 2026, 02:18 AM 👁 127
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் கே. என். நேரு, அவரது சகோதரர் மற்றும் உதவியாளர்களுக்கு தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
​நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற பணி நியமனங்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டெண்டர் முறைகேடு மீது 240 ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டது என தகவல்
📲Get App