🔥 TRENDING Russian Traveller’s 3AC Train Experien... Fact Check: No Japan‑India Contract fo... French Visitor Hails India's UPI Ease... Actor Jang Dong Yoon Announces October... Students protest at Patna's Gandhi Mai... Maharashtra Family’s Cliff Fall Not Li...
26 Aug 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

பிரதோஷம் சிறப்பு பூஜை

✍️ Reporter: Subramanian 🗓 26 Aug 2026, 08:30 AM 👁 5
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருக்கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு ஸ்ரீ கோட்டை விநாயகர் திருக்கோவில் பொங்காளியம்மன் திருக்கோவில் அருள் ஆனந்தீஸ்வரர் ஆகிய கோவில்களில் 16 வகை திரவியங்களை கொண்டு பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரமும் மகாதீபாரதனையும் நடைபெற்றது அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
📲Get App