🔥 ट्रेंडिंग मुरबाडचे आमदार किसनजी कथोरे यांच्याकडू... शहडोल में 300 करोड़ की सरकारी जंगल-जमी... राहुल गांधी ने सत्या निकेतन में असुरक्... मध्य प्रदेश में कैब बहने से ओडिशा परिव... छत्तीसगढ़ में बांग्लादेशी शक में रोके... बंगाल की खाड़ी में लो-प्रेशर एरिया तेज...
21 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூரில் நெய்வேலி NLC மற்றும் சிப்காட் விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையக படுத்த அரசாணை வெளியீடு. அன்புமணி எதிர்ப்பு

✍️ रिपोर्टर: Sundar M 🗓 20 सित. 2026, 10:39 PM 👁 20
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூரில் நெய்வேலி NLC மற்றும் சிப்காட் விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையக படுத்த அரசாணை வெளியீடு. அன்புமணி எதிர்ப்பு

*💥 "தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா? திமுக அரசின் நீட்சியா?" - அன்புமணி.*

கடலூரில் சிப்காட், என்எல்சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியீடு.

சிப்காட் வளாகம், நிலக்கரி சுரங்கத்தை மீண்டும் திணிப்பதும் நிலங்களைப் பறிப்பதும் கண்டிக்கத்தக்கது.

குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் கடலூரில்தான் செயல்படும்; இது பேரழிவு ஆகும்.

சிப்காட், என்எல்சிக்காக நிலத்தை இழக்கும் மக்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறிவிடுவர்.

தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா? திமுக அரசின் நீட்சியா? என மக்கள் ஐயம் எழுப்புகிறார்கள்.

சிப்காட், என்எல்சி அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி.
📲Get App