தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் திருச்சுழியில் நடைபெற்றது. தலைமை தோழர்கள் N.சங்கரபாண்டி அவர்கள் மாவட்ட தலைவர். தோழர்
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் திருச்சுழியில் நடைபெற்றது. தலைமை தோழர்கள் N.சங்கரபாண்டி அவர்கள் மாவட்ட தலைவர். தோழர் P.பெருமாள் அவர்கள் மாவட்ட பொருளாளர் கன்டன உரை தோழர் V.கிருஷ்ணமூர்த்தி மாநிலத் துணைச் செயலாளர் மற்றும் தோழர் K. P. பெருமாள் மாநில பொருளாளர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி ஒன்றிய செயலாளர் C. செல்வம். காரியாபட்டி ஒன்றிய செயலாளர் தோழர் K. ஞானகுமார் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.