🔥 TRENDING उत्तर प्रदेश: राज्यसभा की 10 सीटों पर... Central Government Sets Price Cap on C... ਦਹਿਸ਼ਤ ਮਾਰੇ ਘਰਾਂ 'ਚੋਂ ਬਾਹਰ ਭੱਜੇ ਲੋਕ સુરેન્દ્રનગર કલેકટર જી.એચ. સોલંકીની રા... DMK Stuck Over SIR Protests, Weighs Al... હરણગામ ગ્રામજનો દ્વારા સરકારી ગ્રાન્ટન...
10 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலத்தில் புதிய BS6 நகரப் பேருந்துகள் சேவை தொடக்கம்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 10 Oct 2026, 08:09 AM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று (09.10.2026) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம் கோட்டம்) சார்பில், பழைய பேருந்துகளுக்கு மாற்றாகப் புதிய BS6 நகரப் பேருந்துகளின் சேவையைத் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ். எஸ். சிவசங்கர் அவர்கள் புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார்.
உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. டாக்டர் இளம்பகவத், அரசு போக்குவரத்துக் கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App