🔥 ट्रेंडिंग AAP ਦੇ ਬਲਵਿੰਦਰ ਸਿੰਘ ਲਾਡੀ ਨੇ ਸ੍ਰੀ ਹਰਗੋਬ... ધાનેરાથી સુરત-નવસારી સુધીની મુસાફરી સુ... ਐਡਵੋਕੇਟ ਸਰਬਜੀਤ ਸਿੰਘ ਬੈਂਸ ਨੂੰ ਰੂਪਨਗਰ ਜ਼... असम की महिला को बांग्लादेश में धकेला ग... झारखंड वन विभाग ने बोकरो में हाथी ट्रा... झारखंड में बीजेपी ने भर्ती परीक्षा में...
09 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

BREAKING NEWS கோவையில் மதுபான பார் உரிமையாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

✍️ रिपोर्टर: Mustafa Hussain 🗓 09 सित. 2026, 05:42 PM 👁 6
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
🔴 விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்
🔴 விதிமீறல்களுக்கு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்
🔴 காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வு செய்யும்போது தேவையான ஆவணங்கள், பதிவேடுகளை சமர்ப்பிக்க வேண்டும்
🔴 பார்களில் உள்ள CCTV கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்
🔴 சட்டவிரோத மதுபானம் அல்லது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை
🔴 உரிமம் வழங்கப்பட்டுள்ள இடத்தைத் தவிர வேறு இடங்களில் பார் செயல்படக் கூடாது
🔴 பொதுமக்களுக்கு இடையூறு அல்லது பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டாலும் நடவடிக்கை
என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பீளமேடு–விளாங்குறிச்சி சாலையில் விதிமீறல் தொடர்பாக ஒரு FL-2 பார் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற பார் உரிமையாளர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
⚠️ “விதிமீறல் இருந்தால் உரிமம் ரத்து; சட்ட நடவடிக்கை உறுதி!” — கோவை காவல்துறை
📲Get App