🔥 ट्रेंडिंग વીજળી પડવાથી ઇડરના જુમસરમાં બે ગાયનાં... पंजाब ने बिजली संकट का समाधान कर पावर... जालंधर में जुआ खेलते 10 गिरफ्तार, 2.13... जालंधर में पशु चिकित्सक की हत्या, तीन... अमृतसर में दो घरों से लाखों की नकद और... CM सम्राट चौधरी ने बिहार में दो दिवसीय...
14 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
स्थानीय

திருநெல்வேலி: புதிய AIPC மாவட்டத் தலைவர் ஜெபஆனந்த் விஜயராஜன், ராபர்ட் புரூஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து

✍️ रिपोर्टर: EDWIN MICHAEL RAJ 🗓 13 सित. 2026, 05:20 PM 👁 38
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஜெபஆனந்த் விஜயராஜன், அகில இந்திய தொழில் வல்லுநர் காங்கிரஸ் (AIPC) திருநெல்வேலி மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற ராபர்ட் புரூஸ் அவர்களை சந்தித்து வாழ்த்தினார்.

திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஜெபஆனந்த் விஜயராஜன், அகில இந்திய தொழில் வல்லுநர் காங்கிரஸ் (AIPC) திருநெல்வேலி மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற ராபர்ட் புரூஸ் அவர்களை சந்தித்து வாழ்த்தினார்.

இச்சந்திப்பில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் வழக்கறிஞருமான காமராஜ், வழக்கறிஞர் வெயிலுமுத்து, வழக்கறிஞர் R.T.J. ஜெபக்குமார், மருத்துவர் டாக்டர் டேனியல், தீர்வு வடிவமைப்பாளர் தினேஷ் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர் ஜினோ ஆர். கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்பின் போது, தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்து, திருநெல்வேலி மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
📲Get App