🔥 TRENDING Nilekani: India to lead global AI diff... BCCI Announces New T20 Squad for South... Uday Kotak: Let Rupee Find Its Own Lev... Gold Prices in India Rise by Rs 320 pe... Google Launches Live Scamming Alert Fe... India Opposition Demands Election Chie...
14 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 900 கனஅடி.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 900 கனஅடி.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 14 Oct 2026, 08:32 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 892 கனஅடியிலிருந்து 900 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீா்மட்டம் 60.89 அடியிலிருந்து 60.46 அடியாக சரிந்தது. நீா் இருப்பு 25.03 டிஎம்சியாக உள்ளது.
📲Get App