🔥 ट्रेंडिंग अवकाळी पावसाच्या तडाखा कुआरी में SSB ने लगाया निःशुल्क पशु चि... कफारा चौकी प्रभारी पर गंभीर आरोप: गवाह... Mathura वृंदावन - शारदीय नवरात्र पर नन... భూపాలపల్లిలో ఘనంగా శ్రీ దేవి శరన్నవరాత... जळगावात मोठा अनर्थ टळला; बस चालकाच्या...
17 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் அதிமுக 55 ஆம் ஆண்டு தொடக்க விழா.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 17 अक्टू. 2026, 03:26 PM 👁 19
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று காரைக்குடி நகரில் அதிமுகவின் 55 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காரைக்குடி நகர அதிமுக நிர்வாகிகள் ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App