🔥 TRENDING પીપાવાવ કોસ્ટગાર્ડ સ્ટેશનમાં ફરજ બજાવત... India vs West Indies: 2nd ODI to be He... Filmibeat Spotlights New Thunder Chase... Coal India Ltd and Hindustan Urja Ltd... Robinhood Stock Surges as Platform Add... IOVA, ABCL, CRWD Stocks Hit 52‑Week Hi...
30 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

40 கி.மீ. காரின் மேற்கூரையில் தொங்கியபடி கடத்தல்காரர்களைப் பிடித்த காவலர்! நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர் விஜய்!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 30 Sep 2026, 10:04 AM 👁 58
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

40 கி.மீ. காரின் மேற்கூரையில் தொங்கியபடி கடத்தல்காரர்களைப் பிடித்த காவலர்! நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர் விஜய்!

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தலைமைக் காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னையில் தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் அழைத்த தமிழக முதலமைச்சர் விஜய், அவரது துணிச்சல், சமயோசிதமாகச் செயல்பட்ட விதம் மற்றும் கடமை உணர்வைப் பாராட்டிப் பரிசு வழங்கினார். மேலும், பணியின்போது தனது பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
📲Get App