🔥 TRENDING स्नातक एमएलसी कांति सिंह का रायबरेली म... सतीश देवासी ने बेड़ा से पाली कलेक्टर क... Bihar Education Department Sends Show‑... Three girls, including two sisters, ki... Farmers Pursue ₹227 Crore Crop Insuran... Congress vows to jail Gyanesh Kumar if...
04 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மேட்டூர் அணை: இன்றைய (நவ. 4) நிலவரம்!

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 04 Nov 2026, 05:40 PM 👁 58
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
மேட்டூர் அணைக்கு நேற்று (நவம்பர் மூன்று மாலை வினாடிக்கு 3777 ஐ கன அடிவீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 4614 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.06 அடியிலிருந்து 56.38 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நீர் இருப்பு 22.06 டிஎம்சி-ஆக உள்ளது.
📲Get App