🔥 TRENDING *जिला स्तरीय युवा संसद का आयोजन होगारा... ब्रजवासिनपुरवा में वीरांगना झलकारी बाई... वंचित बहुजन आघाडीने दादरच्या छत्रपती श... કવાલી ગામનું સરકારી આરોગ્ય કેન્દ્ર મકા... શ્રી રામ કોટન ઈન્ડસ્ટ્રીઝમાં ભીષણ આગ,... পুরুলিয়া SVF সিনেমা হলে এই সপ্তাহে চল...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

திருக்குவளையில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 23ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

✍️ Reporter: MAHENDRAN M 🗓 23 Nov 2026, 04:09 PM 👁 23
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் 23 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வடவூர் ராஜேந்திரன்,கோவிந்தராஜன், ஒன்றிய திமுக செயலாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன்,மலர்வண்ணன்,மகா.குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்
📲Get App