சற்று முன் காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து.
यहाँ देखें:
▶️ YouTube
இருசக்கர வாகனத்தில் காரைக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தவர் மீது எதிர்பாரத விதமாக கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்தவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார்.
காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று சற்று முன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த அடிபட்டு சாலையில் விழுந்தார். சம்பவ இடத்திற்கு சோமநாதபுரம் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்