🔥 TRENDING ಕೊಪ್ಪಳ ಶ್ರೀ ಗವಿಮಠಕ್ಕೆ ಶಿಕ್ಷಣ ಸಚಿವ ಮಧು... सड़क सुरक्षा जागरूकता को लेकर कैथेड्रल... ગુજરાત સરકારનું નવું ઉપક્રમ: ગંદકીની ફ... वाराणसी में 12 वर्षीय छात्र की मौत के... भिंड रेलवे स्टेशन का मंडल रेल प्रबंधक... காரைக்குடியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 20 Nov 2026, 10:52 PM 👁 8
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்கும் 181 அரசாணையை ரத்து செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடியில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு AITUC தொழிற் சங்கம் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து, தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்கும் 181வது அரசாணையை ரத்து செய்யக் கோரி அரசாணையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில்
300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
📲Get App