🔥 ट्रेंडिंग ଦୁର୍ବଳ ସ୍ପଷ୍ଟ ଚିହ୍ନିତ ଲଘୁଚାପରେ ପରିଣତ ହ... Khara to tanta rod অকাল বৃষ্টির জেরে চিন্তিত আলু চাষিরা। କପଡ଼ା ବ୍ୟବସାୟୀ ବୀରୁପାକ୍ଷ ଅଗ୍ରୱାଲ ହତ୍ୟା... ગરબાડા તાલુકાના સરપંચો પોલીસ ગાડી પકડવ... गडचिरोलीत ५ वर्षांपासून राष्ट्रीय महाम...
21 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
स्थानीय

ஜகத் பிரகாஷ் நட்டா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.172.27 கோடி மதிப்பீட்டில் 7 திட்டங்களை அர்ப்பணித்தார்

✍️ रिपोर्टर: Sudhakaran 🗓 21 नव. 2026, 02:49 PM 👁 17
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மத்திய சுகாதாரம் அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.172.27 கோடி மதிப்பீட்டில் 7 முக்கியத் திட்டங்களை அர்ப்பணித்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.172.27 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள 7 முக்கியத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்தத் திட்டங்கள் ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவச் சேவை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
📲Get App