🔥 ट्रेंडिंग हरदोई के अतरौली थाना क्षेत्र में दो पक... सवाई माधोपुर के बोरीफ गांव मे ं पहुंचा... शाहाबाद में कपड़े की दुकान से लड़की बर... સુપ્રીમ કોર્ટ અને ગુજરાત હાઈકોર્ટ દ્વા... अभिषेक मीना को अध्यक्ष, तनिष्का सैन को... सुवेन्दु बानर्जी ने भूपेंद्र यादव के घ...
29 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் மருது பாண்டியர்கள் நினைவேந்தல் பொதுக்கூட்டம்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 29 नव. 2026, 05:54 PM 👁 23
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

காரைக்குடியில் தமிழக 
மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 
மகத்தான தலைவர்கள் மருது பாண்டியர்கள் நினைவேந்தல் 
பொதுக்கூட்டம்  நேற்று நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சர் டி. கே. பிரபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
📲Get App