🔥 TRENDING ଭୋଗରାଇରେ 32 ମହାପ୍ରଭୁଙ୍କ ଉପସ୍ଥିତି पंचायत चुनाव मे ं हार के बाद भूपेंद्र... વિદ્યાર્થીઓ સાથે પંગતમાં બેઠા રાજ્યમંત... প্রতাপ ପୂର୍ବ ଦିଲ୍ଲୀରେ ଭୟାବହ ଅଗ୍ନିକାଣ୍ଡ: ୪ ମୃତ... नालंदा के कल्याण बीघा में नीतीश कुमार...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து

✍️ Reporter: M. Arumugam 🗓 29 Nov 2026, 03:08 PM 👁 48
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த கர் மீது சரக்கு வாகனம் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.

Breaking: காரைக்குடி அருகே இன்று சற்று முன் திருச்சி –ராமேஸ்வரம் 
தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர்
மோதி விபத்து. இந்த விபத்தில் 13 வயது சிறுமி உட்பட 5 பேர் காயம்
அடைந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று
விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
📲Get App