🔥 TRENDING वाराणसी में अवैध तमंचा व कारतूस धारण क... Himesh Reshammiya Reimagines Bollywood... गोवर्धन में उद्योगपति अनंत अंबानी पर प... Himachal Governor Stresses Accountabil... Ayushmann Khurrana and Sharvari on Ins... Traffic barred on Sanjauli‑Dhalli stre...
28 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி பகுதியில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை.

✍️ Reporter: M. Arumugam 🗓 28 Nov 2026, 09:38 AM 👁 58
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இப்பகுதியில் எதிர்பார்த்தபடி பருவ மழை பெய்யாதால் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன.

காரைக்குடி சரக்கத்திற்கு உட்பட்ட சாக்கோட்டை ஒன்றியம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் இந்த ஆண்டு போதிய பருவ மழை இல்லாதால், கருகி கால்நடைகள் மேய்ந்து வருகின்றன இதனால் இப்பகுதி விவசாயிகள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
📲Get App