காரைக்குடி பகுதியில் மின்தடை அறிவிப்பு.
காரைக்குடி மின்சார கோட்ட பொறியாளர் லதா தேவி அறிவித்துள்ளார்.
காரைக்குடி மின் கோட்டம், கோவிலூா் துணை மின் நிலையத்தில், நவம்பர் -30 மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்,
குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், , ஆலங்குடி, கூத்தகுடி, கண்டரமாணிக்கம், பட்டணம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.