🔥 ट्रेंडिंग தொகுதி வரையறை என்ற பெயரில் நாடாளுமன்ற... सहरसा से इंडियन इन्क्लूसिव पार्टी के व... ਸੂਰਜੀ ਊਰਜਾ ਨਾਲ ਕਿਸਾਨਾਂ ਦੀ ਆਮਦਨ ਵਧਾਉਣ ਦ... બનાસકાંઠા: LCB અને SOG પોલીસએ 12 દિવસમ... स्थानीय क्षेत्र में कुछ बढ़ती पुरानी क... भोरमध्ये बालविवाहमुक्त भारत अभियान व अ...
28 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைதி பேரணி.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 28 नव. 2026, 06:20 PM 👁 24
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மதநல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த அமைதிப் பேரணியை நடத்தினர்.

காரைக்குடியில் இன்று திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மதநல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அமைதிப் பேரணி  நடத்தினர். இதில்100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
📲Get App