🔥 TRENDING Ten Arrested in Police Raid on Birthda... Delimitation Bill 2026 to be introduce... Congress to Audit Office Bearers’ Work... Madhya Pradesh to Gain 115 Assembly Se... Four caught impersonating candidates i... फोंडा : गोवा के मुख्यमंत्री डॉ. प्रमोद...
28 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைதி பேரணி.

✍️ Reporter: M. Arumugam 🗓 28 Nov 2026, 06:20 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மதநல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த அமைதிப் பேரணியை நடத்தினர்.

காரைக்குடியில் இன்று திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மதநல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அமைதிப் பேரணி  நடத்தினர். இதில்100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
📲Get App