வேலூரில் மாபெரும் ரத்த தான முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள், அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் இன்று 27 ந்தேதி நடைபெற்றது.
வேலூர் மாவட்ட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் விஜய் சந்திரன், வேலூர் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் உயிரைக் காக்கும் உன்னத நோக்கத்துடன் நடைபெற்ற இம்முகாம், தன்னார்வ இரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.