குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதப் பெருமாள் கோவிலில் கார்த்திகை தீப விழா.
குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் குன்றக்குடி மலை மீது அண்ணாமலை தீபம் ஏற்றும் வைபவத்தை தொடங்கிவைத்தாா்.
காரைக்குடி அருகே குன்றக்குடி
குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதப்
பெருமாள் கோவிலில் நேற்று கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்றது. இதில்
காளத்திநாதருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமி பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இவ்
விழாவில் காரைக்குடி சுற்று
வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.