காரைக்குடி, செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் முகாம்.
காரைக்குடி அருகே வெற்றியூரில் உள்ள உள்ள இயற்கை வேளாண் அகணி பண்ணையை பார்வையிட்டனர்.
காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவிகள் வெற்றியூரில் உள்ள இயற்கை வேளாண்மை அகணி
பண்ணையைப் பார்வையிட்டு இயற்கை விவசாயச் செயல்பாடுகள் குறித்தும், மதிப்புக்கூட்டுப் பொருள்களில் எவ்வாறு sustainable practices கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறித்தும் பண்ணையின் சார்பாக விரிவான விளக்கங்களை பெற்றுக் கொண்டனர்..